யார் நான்...?
ஒரு மருத்துவன். இருபது வயதுகளை தாண்டி முப்பதாம் பிராயத்தில் அடி எடுத்து வைத்து கொண்டிருக்கும் இங்கும் இல்லாது அங்கும் இல்லாது அலை பாயும் வாழ்க்கை கட்டத்தில் இருப்பவன்.
பள்ளிப் பருவத்திலும் கல்லூரியிலும் நான் நன்றாக எழுதுவேன் என்று பேர் பெற்றவன். ஆனால் இப்போதுள்ள இந்த இயந்திர வாழ்வின் பிடியில் சிக்கித் தவிப்பதால் என் எண்ணங்களை பேனாவின் துணை கொண்டு அழியா வடிவம் கொடுப்பதில் எனக்கும் சில சிக்கல்கள்...!
தாய் மொழியாம் தமிழில் இதை செய்ய முடியும் என்று இங்கு டைப் செய்யும் போது தான் தற்செயலாக அறிந்து கொண்டேன். ஆனால் தமிழ் என் தாய்மொழியான போதிலும் உலக மொழியாம் ஆங்கிலமே இதை பலருடன் பகிர்ந்து கொள்ள நல்ல கருவியாக இருக்கும் என்பதால் இத்னை நான் ஆங்கிலத்திலேயே செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. தமிழ் அன்னை என்னை மன்னிக்க வேண்டுகிறேன்...!

No comments:
Post a Comment